தளம் பற்றி

புதுப் பொழிவுடன் SLTJ யின் வீடியோ இணையதளம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் ஆற்றிய உரைகள் அடங்கிய தனியான வீடியோ தளம் தற்போது புதுப் பொழிவுடன் இயங்குகின்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

வீடியோக்களை அதே இடத்தில் பார்ப்பதற்குறிய வசதிகள்.

வீடியோக்களை டவுன்லோடு செய்யாமல் மொபைலில் பார்ப்பதற்குறிய சிறப்பு வசதிகள்.

எந்த கூடுதல் ப்ளகின்களும் இன்ஸ்டால் செய்யாமல் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளும் வசதி.

HD தரத்தில் வீடியோவை பார்ப்பதற்கும் டவுன்லோட் (ஆடியோ / வீடியோ) செய்வதற்கும் உரிய வசதிகள்.

வீடியோக்களை Face Book, WhatsApp உள்ளிட்ட social media க்களில் Share செய்யும் வசதிகள்.

போன்ற பல வசதிகளை உள்ளடக்கிய புதிய தளத்தை நீங்கள் பார்வையிடலாம்.